Thursday, April 25, 2013

நகரம்

இது  புதுமையான  தீவு

இங்கு  பிரிவு  தண்ணீரால்  ஆனது  அல்ல

இங்கு  எழில்  கொஞ்சும்  மரங்கள்  இல்லை  -

ஆனால்  மரத்துப்போன  மனங்கள்  அதிகம்

 இவர்களுக்கு  சரித்திரம்  தெரியும்  -

ஆனால்  பாகத்து  வீடு  காரரின்  பெயர்  தெரியாது  

இந்திய  அடுத்த  போட்டியில்  வெற்றி  பெரும  என்று  கணிக்க  தெரியும்  -

ஆனால்  இது  நம்  இதயம்  கவந்தவர்களுக்கு  பிடிக்குமா  என்று  கணிக்க  தெரியாது

கணினியை  பற்றி  தெரியும்  -

ஆனால்  கருணை  பற்றி  தெரியாது

கலை  இலக்கியம்  நாடகம்  அனைத்திலும்   வல்லவர்கள்      -

ஆனால்  பாகத்து  விட்டு  குழந்தை  அழுவதை     பொ ருக்க   மாட்டார்கள்   தங்கள்  தொ(ல்)லை  காட்சியின்  நடுவே

வருணிக்க  முடியாத  அழகுகள்  ஏராளம்  இன்னும்  இந்த  தீவில
                 

 
 

தூ(து )க்கம்

உறக்கத்திற்கும் இல்லை இரக்கம்
எங்கே என்னவள் கனவில் வந்துவிடுவளோ
என்று வர மறுக்கிறது !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...